General

தனியார் மருத்துவமனைக்கு நிகரான வசதிகளுடன்  கோவை அரசு மருத்துவமனை

தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மதிப்பீட்டுக் குழுவினர் கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.  அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனையில் 110 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடம், அவசர பிரிவு ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர். […]

General

ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய்  – பாஜக விவசாயி அணி சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் தென்னை சார்ந்த பொருட்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தேங்காய் எண்ணெய்க்கு உரிய விலை கிடைக்கவில்லை எனக் கூறி தென்னை விவசாயிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் […]

General

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள்

போதையில் வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆங்கில புத்தாண்டு கேளிக்கை விருந்துகளுக்கு […]

General

அடர்ந்த பனிமூட்டத்தில் மறைந்தது தாஜ் மஹால் :  சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

வட இந்தியாவில் குளிர் அதிகரிப்பதால், ஆக்ராவில்  உள்ள முக்கியமான சுற்றுலா தளங்களில் ஒன்றான தாஜ் மஹால் அடர்ந்த பனிமூட்டத்தில் மறைந்து காணப்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் . டெல்லி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து இருப்பதால், பொது மக்களின் […]

General

ஆழ் கடல் குழாயில் ‘வாயு கசிவு’ – சென்னை மக்கள் ‘அவதி’

சென்னை, எண்ணூர் – பெரிய குப்பம் பகுதியில் இயங்கி வரும் தொழிற்சாலையில் டிசம்பர் 26 ஆம் தேதி இரவு வாயு கசிவு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும், 100 […]

General

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் : கல்லூரி மாணவர்கள் பேரணி

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரத்தை முன்னிட்டு கோவையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பேரணி மேற்கொண்டனர். தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்  ஆண்டுதோறும் டிசம்பர் 18ம் தேதி முதல் இன்று வரை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு […]

General

கோவை-பெங்களுர் வந்தேபாரத் சோதனை ஓட்டம் தொடங்கியது

கோவையில் இருந்து பெங்களூருக்கு புதிய வந்தேபாரத் ரயில் அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று தொடங்கியது. கோவையில் இருந்து பெங்களூர் வரை இடையே வரும் 30ம் தேதி முதல் புதிய வந்தே […]

General

வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில், மாநகராட்சி ஒப்பந்ததாரர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாநகராட்சி பகுதிகளில் […]

General

2023 ஆண்டில் பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்கள் எத்தனை தெரியுமா?

இந்தியாவின் 14-ஆவது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றுக் கொண்ட நாளிலிருந்தே அரசு முறை வெளிநாட்டுச் சுற்றுப்பயணங்களில் தனிக் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில் பிரதமர் மோடியின் முக்கிய […]