News

கோவையில் பெய்த தொடர் மழையால் நிரம்பிய குளங்கள்

கோவையில் பெய்து வரும் தொடர்மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குளங்கள் நிரம்பியுள்ளன. தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நொய்யல் ஆறு வழித்தடத்தில், கோவை மாவட்டத்தில், 25 குளங்கள் உள்ளன. […]

News

நீட் தேர்வில் வெற்றி பெற்ற பழங்குடியின மாணவி: கொண்டாடும் ஊர் மக்கள்

கோவையைச் சேர்ந்த பழங்குடியின மாணவி நீட் தேர்வில் 202 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட நஞ்சப்பனூர் பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கீதா. மலசர் பழங்குடியினத்தைச் […]

News

நேரு பொறியியல் கல்லூரியின் நூலகத்திற்கு விருது

இந்திய அரசின் தேசிய மின் நூலகம் ( NDLI) கீழ் செயல்படும் நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நூலக சங்கம் சிறப்பான சேவைக்கான விருதைப் பெற்றுள்ளது. இந்திய அரசின் தேசிய மின் நூலகம் […]

General

கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. காவிரி நீர்பிடிப்பு […]

News

9 மாநிலங்களில் உயர்மட்ட சுகாதாரக் குழு டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு

இந்தியாவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதனையடுத்து காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியது. அதன்படி முகாம்கள் […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலை: இளமறிவியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் தேதி ஒத்தி வைப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இளமறிவியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (02.11.2021) வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. நிர்வாக காரணங்களினால் தரவரிசைப் […]