
கேரளா கிளப்பில் உணவுத் திருவிழா
கோவை கேரளா கிளப்பில், சமீபத்தில் உணவுத் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் கேரள முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று குத்துவிளக்கு ஏற்றித் தொடங்கி வைத்தார். கோவை எம்.பி. பி.ஆர். நடராஜன், […]