Education

சொத்துவரி மீதான அபராத வட்டி இன்னும் அமலுக்கு வரவில்லை

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரகுரு கல்லூரியில் மாணவர்களுக்கான கல்வி கடன் முகாம் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டு முகாமை துவக்கி வைத்தார். இம்முகாமில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி […]

News

மாய உலகத்தில் மிதந்து கொண்டுள்ளார் உதயநிதி – எடப்பாடி பழனிசாமி பேட்டி

சென்னை செல்வதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தடைந்தார். அப்போது செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது, “தற்போது ஆசிரியர்களின்  கோரிக்கையாக இருப்பது முன்பு மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அவரின் […]

News

அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தொகுதி பிரச்னைக்காகவே சந்தித்தனர்! -வானதி சீனிவாசன்

கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் செவ்வாய்க்கிழமை பங்கேற்ற மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை பாஜக-வினர் விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தனர். அதன்பின், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த […]

General

ஆலந்துறை விவசாயிகள் தேங்காயை உடைத்து ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் தேங்காய்க்கு உரிய விலை கேட்டு தமிழகம் தழுவிய தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியம் ஆலந்துறை பகுதியில் தென்னை […]

cyber crime

திமுக பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் அணியினர் புகார்

பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குறித்து சமூக வலைதளத்தில் தவறாக வீடியோ பதிவு வெளியிட்ட திமுக பிரமுகரான குடியாத்தம் குமரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாஜக மகளிர் […]

General

காலி குடங்களுடன் அதிமுக கவுன்சிலர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் வெள்ளிகிழமை நடைபெற்றது. துணை மேயர் வெற்றிசெல்வன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வழக்கமாக திருக்குறள் வாசிப்பு மற்றும் தீண்டாமை ஒழிப்பு […]

General

பிரதமர் மோடி பொறுப்பற்றவர்- கோவையில் வைகோ விமர்சனம்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அனைத்து சாதியினர்களும் அச்சகர்கள் ஆகலாம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தந்தை பெரியார் இதற்காக வாழ்நாள் எல்லாம் […]

Politics

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு

தமிழகத்தில் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கடந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது சட்டசபையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுதொடர்பான நடவடிக்கையை தமிழக அரசு இன்று மேற்கொண்டுள்ளது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி இதற்கான […]

General

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு என்னாச்சு? – கோவை செல்வராஜ் பேட்டி!

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் வீட்டில் வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய கோடிக்கணக்கான ஆவணங்கள் பற்றி இன்னும் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளர் கோவை செல்வராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். […]

General

கோவை மாவட்ட திட்டக்குழு தேர்தல் தொடர்பாக திமுக கூட்டம்!

கோவை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் வருகின்ற 23ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், கோவை மாவட்ட திமுக சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டம், டாடாபாத் பகுதியில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் […]