News

ரம்ஜான் பண்டிகை: கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தொழுகை

புனித ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக கூடி சிறப்பு தொழுகை நடத்தினர். நாடு முழுவதும் இஸ்லாமிய மக்களின் புனித பண்டிகையான ஈகை திருநாள் பண்டிகை சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. […]

News

சாய்சிட்டி ரோட்டரி சார்பில் தொழில் சாதனையாளர் விருது வழங்கும் விழா

கோயம்புத்துார் சாய்சிட்டி ரோட்டரி கிளப் சார்பில் தொழிலில் சாதனை புரிந்தோர்களை அங்கீகரிக்கும் விதமாக விருது வழங்கும் நிகழ்ச்சி தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த சிறப்பு விருதினை, இன்ஜினியர் சி.ஜே ரகுநாதனுக்கு, கோவை சாய்சிட்டி ரோட்டரி […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தேனீ வளர்ப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மே மாதத்திற்கான பயிற்சி வரும் 6 ஆம் தேதி நடத்தப்படுகிறது. இந்தப் பயிற்சியில் […]

News

நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி குறித்தும், அவரின் ஆட்சி குறித்தும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்விட்டரில் அவ்வப்போது விமர்சித்தும், குற்றம் சாட்டியும் வருகிறார். இந்நிலையில் பிரதமர் மோடியின் நிர்வாக திறமையற்ற ஆட்சியால் நாட்டின் பொருளாதாரம் […]

Art

“அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” – கீழடி சுடுமண் சிற்பம் குறித்து அமைச்சர் ட்வீட்

கீழடியில் கண்டறியப்பட்ட சுடுமண் சிற்பத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, “அழகர் மலை அழகா? இந்த சிலை அழகா?” என்ற பாடல் வரியை குறிப்பிட்டு தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “மறைந்திருந்தே பார்க்கும் […]

Education

நேரு ஆர்க்கிடெக்சர்ஸ் கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா

கோவை குனியமுத்தூரில் உள்ள நேரு குழும நிறுவனத்தின் ஆர்க்கிடெக்சர்ஸ் கல்வி நிறுவனத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை நேரு குழுமங்களின் தலைமை செயல் அலுவலர் மற்றும் செயலாளர் கிருஷ்ணக்குமார் துவக்கி […]

Uncategorized

XYXX நிறுவனத்தின் தூதராக கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் நியமனம்

ஆண்களுக்கான சிறந்த மற்றும் வசதியான உள்ளாடைகள் தயாரிப்பு நிறுவனமான XYXX விளம்பர தூதராக கிரிக்கெட் வீரர் கே.எல். ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். யோகேஷ் கப்ரா தலைமையில், ஆண்களுக்கான உள்ளாடை தயாரிப்பில் இந்நிறுவனம் அதிக கவனம் செலுத்தி […]

News

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் […]