News

கவுண்டம்பாளையத்தில் ஏத்தர் எலக்ட்ரிக் ஸகூட்டர் விற்பனை மையம் திறப்பு

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் புதிய ஆனைமலைஸ் ஏத்தர் எலக்ட்ரிக் ஸகூட்டர் விற்பனை மையம் துவங்கப்பட்டது. இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி ஆனைமலைஸ் புதிய ஏத்தர் ஷோரூமுடன் இணைந்து கோவை […]

News

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

கோவையில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர். கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரத்தில் தனியார் வங்கி கிளைக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரம் செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு […]

News

இ.பி.எஸ் தலைமையில் மார்ச் 9 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மார்ச் 9-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகமான ராயப்பேட்டையில் நடைபெறுகிறது. சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி எடப்பாடி பழனிசாமி வசம் அதிமுக வந்த […]

General

கதவைத் தட்டும் காலநிலை மாற்றம்!

சமீப காலமாக காலநிலை மாற்றம் என்ற வார்த்தை அதிகமாக செய்திகளில் அடிபட்டுக் கொண்டிருக்கிறது. அது என்ன காலநிலை மாற்றம் என்று பார்த்தால், புவி வெப்பமயமாதல் என்று அதற்கு ஒரு பெயர் வைத்து பூமி சூடாகிக் […]

General

இ(எ)டைத்தேர்தலா?

ஈரோடு கிழக்கு தொகுதியில் நடந்தது இடைத்தேர்தலா அல்லது ஆளும் கட்சிக்கான எடைத் தேர்தலா என்ற கேள்விக்கு விடை கிடைத்ததோ இல்லையோ, மக்களை எடைபோடும் தேர்தலாக மாறிவிட்டது என்றே கூறலாம். கடந்த 1980 முதல் தமிழகத்தில் […]

News

செய்திகளை உறுதிப்படுத்தாமல் பரபரப்புக்காக வெளியிட வேண்டாம் – முதல்வர் ஸ்டாலின்

வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக, வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், ஊடக நெறிமுறைகளோடு செய்திகளை வெளியிட […]

News

மசினகுடி வனப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ: தீயை அணைக்கும் பணி தீவிரம்

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள மசினகுடி வனப்பகுதியில் பயங்கர காட்டுதீ ஏற்பட்டுள்ளது. மரவகண்டி அணையின் கரை ஓரத்தில் உள்ள மூங்கில் காட்டில் 50 அடி உயரத்திற்கு தீ எரிந்து வருகிறது. காட்டுத் […]

News

நியூசிலாந்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவு

நியூசிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது. ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் […]

News

வட மாநிலத் தொழிலாளர்கள் இல்லையென்றால் தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்து விடும் – வானதி சீனிவாசன்

வடமாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராக வெறுப்பை விதைப்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் இல்லையென்றால் தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்து விடும் என பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி […]

Education

என்.ஜி.பி கல்லூரியில் வனவிலங்குகளின் புகைப்பட கண்காட்சி

உலக வனவிலங்கு தினத்தை நினைவு கூறும் வகையில் டாக்டர் என்.ஜி.பி தொழில் நுட்பக் கல்லூரியில் வனவிலங்குகள் குறித்த புகைப்பட கண்காட்சி மூன்று நாட்களுக்கு நடைபெற்றது. புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சுப்பிரமணியம் சொக்கலிங்கம் கடந்த […]