Education

கே.ஐ.டி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை கே.ஐ.டி கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியில் நடந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மலேசியாவில் உள்ள லிங்கன் பல்கலைக்கழக கல்லூரியின் நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அமியா பாமிக் அவர்களும், கல்லூரி துணை தலைவர் இந்து முருகேசன் […]