Education

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தின விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமையன்று பொறியாளர் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவானது கல்லூரி முதல்வர் உமா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக கற்பகம் உயர்கல்வி நிலையத்தின் பேராசிரியர் ஸ்ரீதர் கலந்துகொண்டார். விழாவில் […]

Education

மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் மேக்னிஃபிகோ நிகழ்ச்சி

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் வணிகவியல் மற்றும் நிர்வாகவியல் துறை இணைந்து மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் மேக்னிஃபிகோ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் சித்ரா முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் […]

News

தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த வீரர்கள் அனைவருமே வெற்றி

தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் 12 தங்க பதக்கங்களை வென்று வந்த வீரர்களுக்கு கோவை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. செப்டம்பர் 11ம் தேதி கோவா மாநிலத்தில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி […]

General

45 நிமிடம்: 63 நாயன்மார்களின் வரலாறு – சிறுவன் சாதனை!

63 நாயன்மார்களின் வரலாற்றை 45 நிமிடங்களில் கூறி அசத்திய ஒன்பது வயது சிறுவன் பவேஷ், சாதனை புத்தகத்தில் இடம்பிடித்தார். டாடாபாத் கஸ்தூரிபாய் மாதர் சங்கம், ’63 நிமிடங்களில் 63 நாயன்மார்களின் வரலாறு’ என்ற தலைப்பில் […]

devotional

விநாயகருக்கு அர்ச்சனை செய்யும் ரோபோ! கே.பி.ஆர். கல்லூரியில் கொண்டாட்டம்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வெள்ளிக்கிழமையன்று விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ரங்கோலி கோலங்கள், உறியடி, கயிரிலுத்தல் போட்டியென மாணவர்கள் உற்சாகமாக விழாவை கொண்டாடினர். அதோடு மாணவர்களின் உற்சாகத்தை அதிகரிக்கும்படி பொறியாளர் தினத்தின் […]

Education

எஸ்.என்.எஸ்., கல்லூரியில் கூடைப்பந்து போட்டி

எஸ்.என்.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உடற்கல்வித் துறை சார்பில் ‘எஸ்.என்.எஸ் கலர்ஸ் டிராபி’ என்னும் கல்லூரிகளுக்கு இடையிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில், பிஎஸ்ஜிகேஸ், கேசிடி, […]