புரோஜோன் மாலில் 50 அடி உயர ஐபில் டவர்

சரவணம்பட்டியில் உள்ள புரோஜோன் மாலில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு ஐரோப்பாவில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற ஐபில் டவர் 50 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் புரோஜோன் மால் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ரம்மியமாக காட்சியளிக்கிறது.