கே.ஜி மருத்துவமனை சார்பில் சைக்கிள் பேரணி

கோவை கே.ஜி மருத்துவமனை சார்பில் உலக இருதய தினத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி மற்றும் நடை பயணம் பேரணி சனிக்கிழமை நடந்தது.

இதில் கே.ஜி மருத்துவமனை தலைவர் பக்தவத்சலம் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் மருத்துவர்கள், செவிலியர்கள், மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.