தங்கம், வெள்ளி விலை உயர்வு

இன்றைய விலை நிலவரம் இதுதான்!

தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்த்தி ரூ. 40,128 ஆக விற்பனையாகிறது. மேலும் 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.6 உயர்த்தி   ரூ.5, 016 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 43,344 ரூபாயாகவும், ஒரு கிராம் ரூ.5, 416 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்:

சென்னையில் வெள்ளி விலை ஒரு ரூபாய் 80 காசுகள் உயர்ந்து ரூ.71 ஆக விற்பனையாகிறது.  பார் வெள்ளி ஒரு கிலோ ரூ.71, 000 ஆக விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை

ரூ.40, 080 ஆகவும் தங்கம் கிராமுக்கு  ரூ.5,010 ஆகவும் விற்பனையானது.