விஸ்வரூப ராஜ மாருதி அலங்காரம்

கோவை அவினாசி சாலையில் உள்ள அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயர் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆஞ்சநேயர் விஸ்வரூப ராஜ மாருதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இவ்விழா‌வி‌ல் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அஷ்டாம்ச வரத ஆஞ்சநேயரை தரிசித்தனர்.