PC:

விருது பெற்றவர்களுடன்சுதா சேஷய்யன்எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் லட்சுமிநாராயணசுவாமிஇணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர்அறங்காவலர் நரேந்திரன்தலைமை செயல் அலுவலர் ராம்குமார் உள்ளிட்டோர்.

 

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் நாள் விழா 

 

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 40-வது நிறுவனர் நாள் விழா அண்மையில் கொண்டாடப்பட்டது. கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடுவால் தோற்றுவிக்கப்பட்ட இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி