உலகத்தாய்மொழி தின விழா; கே.எம்.சி.ஹச் மாணவிகள் அசத்தல்

டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறையின் இளங்கோவடிகள் மன்றத்தின் சார்பாக உலகத் தாய்மொழி அன்று நடைபெற்ற தின விழாவில் கே.எம்.சி.ஹச் செயல்முறை மருத்துவ கல்லூரியை சேர்ந்த இரண்டாம் ஆண்டு மாணவிகள் திவ்யா கட்டுரை போட்டியில் இரண்டாம் பரிசையும், புவனேஸ்வரி பேச்சுப்போட்டியில் பரிசையும் பெற்றனர். மூன்றாம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியர்களை கல்லூரியின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் பாராட்டினர்.