நேரு கல்வி குழுமங்கள் சார்பில் சிறந்த ஆசிரியர், வாழ்நாள் சாதனையாளர் விருது

நேரு கல்வி குழுமங்கள் சார்பில் சிறந்த ஆசிரியர் விருது மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கோவை மற்றும் கேரளாவில் புகழ்பெற்ற நேரு கல்வி குழுமம் கடந்த 53 ஆண்டுகளாக கல்விப் பணியில் சிறப்பாக சேவையாற்றி வருகிறது. இக்கல்வியின் நிறுவனர் டாக்டர் பி கே தாஸ் அவர்களின் நினைவாக ஆண்டுதோறும் தமிழக மற்றும்; கேரளாவில் இருந்து சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்து வருகிறது நேரு கல்வி குழுமம்.

இந்த ஆண்டு 74 சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு “சிறந்த ஆசிரியர் விருது” வழங்கி கௌரவிக்கும் விழா கோவை பாலக்காடு சாலையில், திருமலையாம்பாளையத்தில் அமைந்துள்ள, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பி.கே.தாஸ் நினைவு அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவிற்கு முதன்மை விருந்தினராக பொள்ளாச்சி, விஸ்வ தீப்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர், பாதர் தாமஸ் தொட்டுங்கால் அவர்கள் கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினராக கோயம்புத்தூர், பீளமேடு, அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்வி ஜி.கே. விஜயலட்சுமி கலந்துகொண்டார். விழாவிற்கு நேரு கல்வி குழுமங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான அட்வகேட் டாக்டர் பி. கிருஷ்ணதாஸ் முன்னிலை வகித்தார் நேரு கல்வி குழுமங்களின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயலாளருமான டாக்டர் கிருஷ்ணகுமார் வாழ்த்துரை வழங்கினார். நேரு கல்விக் குழுமங்களின் செயல் இயக்குனர் (நிர்வாகம் மற்றும் கல்வியல்) முனைவர் எச். என். நாகராஜா முக்கிய உரையாற்றினார்.

விழாவிற்கு வந்திருந்தவர்களை நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி. அனிருதன் வரவேற்றார். விழாவில் கோயம்புத்தூர், காந்திமாநகர், அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை செல்வி என் சுமதி, பாலக்காடு, புனித ரத்தல் கேத்தரல் ஸ்கூல், ஆசிரியை செல்வி. பி. ஹெச். சிவப்பிரியா, பாலக்காடு,
வண்ணமடை, பகவதி அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் முனைவர் என். கிருபானந்த், திருவனந்தபுரம், பிஷப் பெரைரா மெமோரியல் பள்ளி, ஆசிரியை செல்வி. சிங்கி பால் ஜார்ஜ், காரத்தொழுவு, அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் ஜே.ஜெயசிங், ஈரோடு, பெருந்துறை, தி ரிச்மண்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. பி. பரமேஸ்வரி, பொள்ளாச்சி, ஹோனி பெஞ்ச் சீனியர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. எ. பவித்ரா, கோயம்புத்தூர், வெள்ளலூர், அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியை செல்வி. வி. சண்முகாதேவி, நாகர்கோயில், மணாலிக்கரை, செட். மேரிஸ் கோரிட்டி ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் டாக்டர் பி. மேரி ஜோஷி, பாலக்காடு, அகலியா பப்ளிக் பள்ளி, ஆசிரியை செல்வி. எம். ஜி. சுஜாதா, கோயம்புத்தூர் தி பிஎஸ்பிபி மில்லினியம் பள்ளி, ஆசிரியை செல்வி பி. ஜி. கற்பகம், தஞ்சாவூர், எஸ். புதூர் மேல்நிலைப்பள்ளி, ஆசிரியர் எஸ். கார்த்திகேயன், கோயம்புத்தூர், லிசிக்ஸ் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. கே. ஜெயலட்சுமி, கோயம்புத்தூர், எஸ்பிஓஎ மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் எஸ்.ராமமூர்த்தி, கோயம்புத்தூர், எஸ்.ஆர்.வி. மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. கவிதா, திண்டுக்கல், கொசுகுறிச்சி, அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசிரியை செல்வி. ஜெ.உமா மகேஸ்வரி, ஈரோடு, திண்டல், பாரதி வித்யா பவன் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் எஸ். ரமேஷ் குமார், கோயம்புத்தூர், சந்திரா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் டி. தனபால், கோயம்புத்தூர், விமானப்படை பள்ளி, ஆசிரியர், டாக்டர் அதீஸ், பாலக்காடு, பாலக்காடு லயன்ஸ் ஸ்கூல், ஆசிரியை செல்வி. கே. பி. ரம்யா, கோயம்புத்தூர், தொண்டாமுத்தூர், அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் ஏ மூர்த்தி, கோயம்புத்தூர், பிருந்தாவன் வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் எம். சதீஷ், கோயம்புத்தூர், கந்தேகவுண்டன்பாளையம், ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. டி. சித்ரா, கோயம்புத்தூர், தொண்டாமுத்தூர், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் டி. ஆனந்த், கோயம்புத்தூர், போத்தனூர், மவுண்ட் கார்மல் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை, செல்வி ஏ. ஜாய் ஜெனிபர், பாலக்காடு, ஒழவக்கோடு, எம்.இ.எஸ்.இ. மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை, செல்வி. பி. ஸ்ரீஜா, கோயம்புத்தூர், தி யுனைடெட் பப்ளிக் ஸ்கூல், ஆசிரியை, செல்வி.எஸ். பைரவி, கோயம்புத்தூர், வெள்ளலூர், எல்ஜி பள்ளி, ஆசிரியர், டி. சுதாகரன், குமாரமங்கலம், அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர், எஸ். சக்கரவர்த்தி, கோயம்புத்தூர், ஸ்ரீ விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. ரிஜோனா, நாகர்கோயில், ஸ்காட் கிறிஸ்டியன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் வி. பி. ஜான்சிங், தக்கலை, அமலா கான்வென்ட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆசிரியை, லீமா ரோஸ்லி,; அழகியமண்டபம், சி.எஸ்.ஐ. பப்ளிக் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. எம். சந்திர காந்தம், கன்னியாகுமரி, திருவிதாங்கோடு, அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசிரியை செல்வி. கே.பி. குமரி சுஜாதா, கன்னியாகுமரி, ஈவன்ஸ் ஸ்கூல் ஆப் ஆக்சிடென்ட்ஸ், ஆசிரியர் கண்ணன், கன்னியாகுமரி, கள்ளுக்கூட்டம், கிறிஸ்டியன் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. ஜீப சொரூபராணி, விழுப்புரம்,வி. பங்காடி, அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசிரியை செல்வி. ஜெ. இலக்கியா, நாகர்கோயில், துத்தி, ஹையர் செகண்டரி ஸ்கூல் (பெண்கள்), ஆசிரியை செல்வி. அனு ஜெ. ப்ரீத்தா, கன்னியாகுமரி, மண்டைக்காடு, நவஜோதி மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. ஜெ. ஜான்சி லீமா, கோயம்புத்தூர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் திரு. கே. தினேஷ், கன்னியாகுமரி, பெத்தலகேம் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் ஜே. பிராங்கிளின், கன்னியாகுமரி, ஆர்.பி. ராஜலட்சுமி ஹிந்து வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. நிஷா, தென்காசி, அகரக்காட்டு, டி.எம்.ஐ. செட். ஜோசப் குளோபல் ஸ்கூல், ஆசிரியர் எஸ். திருமலை குமார், தக்கலை, அமலா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. எல். மேரி நிர்மலா, கும்பகோணம், மண்டபமேடு, அல் அமீன் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர் ஜி. கார்த்திகேயன், நாகர்கோயில், ஈவன் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல்,ஆசிரியர் சகாய ஜோசப், பாலக்காடு, ஸ்ரீ நாராயண பப்ளிக் ஸ்கூல், ஆசிரியை செல்வி. டி.கே.ஜோதிலட்சுமி, திருவட்டார், எக்ஸெல் சென்ட்ரல் ஸ்கூல், ஆசிரியர் ஜி. பொன் ராஜா பால்,கன்னியாகுமரி, குலசேகரம், ஸ்ரீ ராமகிருஷ்ணா பால வித்யா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி. துளசி, கோயம்புத்தூர், பீபல் பிரோடிஜி பள்ளி ஆசிரியர் டாக்டர். சரவணகுமார், கோயம்புத்தூர், ஸ்ரீ நேரு வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை டாக்டர். பானுமதி, கோயம்புத்தூர், டாக்டர். பி.ஜி.வி. மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி எஸ். ஷர்மிளா, கோயம்புத்தூர், கிரசன்ட் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி எ. சமீனா பானு, கோயம்புத்தூர், வெற்றி வித்யாலயா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி எஸ். கோமதி செல்வி, கோயம்புத்தூர், ஏ.வி.பி. மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி எம். வீரலட்சுமி, பட்டுக்கோட்டை, ஆலத்தூர், கவர்மெண்ட் அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் எம். செந்தில்குமார், பட்டுக்கோட்டை, அருணோதயா ஹையர் செகண்டரி ஸ்கூல், சங்கங்காடு, ஆசிரியை செல்வி. பி. உமா, நெல்வேலி, சி.எம்.எம்.எல் ஸ்கூல், ஆசிரியர் ஜெபமணி ரஞ்சித், கோயம்புத்தூர், சந்திரா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி எம். வளர்மதி, பட்டுக்கோட்டை, ஆலத்தூர், அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் என். கோபிகிருஷ்ணா, கோயம்புத்தூர், ஆதித்யா வித்யாஷ்ரம் குருகுலம் பள்ளி, ஆசிரியை எம். கீர்த்தனா, கோயம்புத்தூர், டான் பாஸ்கோ ஸ்கூல் ஆஃப் எக்ஸலென்ஸ், ஆசிரியர் ஏ. ஜோசப் அமலன், கோயம்பத்தூர், சித்தர் ஞானபீட சீனியர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி எஸ். சரண்யா தேவி, அம்பத்தூர், ஸ்ரீ வெங்கடேஸ்வரா குரூப் ஆஃப் ஸ்கூல், ஆசிரியை செல்வி ஹெச். விஜயலட்சுமி, தஞ்சாவூர், மடக்கூர், அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் வி.இருளப்பசாமி, கோயம்புத்தூர், சித்தர் ஞான பீடம் சீனியர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியை செல்வி சங்கீதா சிவகுமார், தேனி, மேலசிந்தனைசேரி, அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசிரியை செல்வி எல். புpரியா, கரூர், அரசு உயர்நிலைப்பள்ளி, ஆசிரியை செல்வி நிர்மலா வென்சி, தஞ்சாவூர், மடக்கூர்,அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளி, ஆசிரியர் வி. கருணாநிதி, பட்டுக்கோட்டை, செந்தன்காடு,அருணோதயா உயர்நிலைப்பள்ளி, ஆசிரியை செல்வி எம். கௌரிராஜன்பிரபா ஆகியோருக்கு சிறந்த ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும் விழாவில் சிறந்த முதல்வர்களுக்கான விருது பொள்ளாச்சி, ஆரோக்கிய மாதா மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், முதல்வர், டெல்பின் மரியா, கோயம்புத்தூர், சி.எம்.எஸ். வித்யா மந்திர் மெட்ரிகுலேஷன் ஹையர் செகண்டரி ஸ்கூல், ஆசிரியர், முதல்வர், டாக்டர். ஜி. டேனியல் மற்றும் கோயம்புத்தூர், வெள்ளலூர், எல்ஜி ஸ்கூல், முதல்வர், கே.கே. கணேஷ் ஆகியோருக்கு சிறந்த முதல்வர்களுக்கான விருது வழங்கப்பட்டது.

மேலும் தர்மபுரி, நீலாம்பள்ளி, அரசு உயர்நிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர், டாக்டர். ஆர் செந்தமிழ் செல்வி அவர்களுக்கு சிறந்த வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்பட்டது. விழா முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர் மாலதி நன்றி கூறினார்.