News

“விடா முயற்சி, கடின உழைப்பு, கடின பயிற்சியே வெற்றிக்கான பாதை”!

விளையாட்டில் ஈடுபடும் வீரர்களின் விடா முயற்சி, கடின உழைப்பு, கடின பயிற்சி ஆகியவையே அவர்களை வெற்றிக்கான பாதையில் அழைத்துச் செல்லும் என ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற 35-வது ஆண்டு […]

News

அவினாசியில் ஹரிபவனம் ஹோட்டலின் புதிய கிளை

ஹரிபவனம் ஹோட்டலின் புதிய 7-வது கிளை திருப்பூர் – அவினாசி ரோடு, சர்வீஸ் டிராக், தேசிய நெடுஞ்சாலையில், சுப்ரீம் விஸ்டா காம்ப்ளக்சில் நவீன வசதிகளுடன் வெள்ளிக்கிழமை அன்று திறக்கப்பட்டது. இந்த புதிய கிளையினை ஹோட்டல் […]

News

உள்நாட்டு ஃப்ரிட்ஜ்க்கு  ஹாய்; வெளி நாட்டு  ஃப்ரிட்ஜ்க்கு பை

வெளிநாட்டு ஃப்ரிட்ஜ் இறக்குமதிக்கு தடை விதிக்க  மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மத்திய அரசு அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் அடுத்த கட்டமாக வெளிநாட்டிலிருந்து ஃப்ரிட்ஜ் இறக்குமதிக்கு தடை விதிப்பதற்கு அரசு […]

News

அனைவருக்கும் வீடு திட்டத்தில் கோவைக்கு ஸ்பெஷல்

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் “அனைவருக்கும் வீடு” கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும்  நிகழ்வை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். […]

Health

மூளைச்சாவடைந்த பெண்ணால் 6 பேருக்கு மறுவாழ்வு

சாலை விபத்தில் மூளைச் சாவடைந்த 52 வயது பெண்மணியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதால் ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. நாமக்கல் மாவட்டம், மோடமங்கலம் கிராமம், மேல்பாறை காடு பகுதியில் வசிக்கும் பெருமாள் என்பவரின் […]

News

என்ன டாக்டர் இல்லையா! – அமைச்சர் மா.சுப்பிரமணியன் அதிர்ச்சி

மதுரை வாடிப்பட்டியில் உள்ள  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்ட தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அங்கு பணியில் இல்லாத மருத்துவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிரடி உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் […]

News

எண்ணி ஏழே நாட்களில் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்து ஒரு வாரத்திற்குள் நல்ல முடிவு எடுக்கப்படும்  என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நியாயவிலைக் […]

News

சொகுசு கப்பலை திருப்பி அனுப்பிய புதுச்சேரி அரசு

சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரிக்கு வந்த சொகுசு கப்பல் அனுமதி இல்லாததால் திருப்பி அனுப்பப்பட்டது சென்னை துறைமுகத்தில் கார்டிலியா என்ற  கப்பல் நிறுவனத்துடன் இணைந்து சொகுசு கப்பல் சுற்றுலா திட்டத்தை, தமிழக சுற்றுலாத்துறை அறிமுகம் […]

News

கவுண்டம்பாளையம், திருச்சி சாலை மேம்பாலங்கள் நாளை திறப்பு!

கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தையும், திருச்சி சாலையில் கட்டப்பட்டுள்ள மேம்பாலதையும் முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் சந்திப்பில் ஹவுசிங் யூனிட் முதல் […]