Education

அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்!

தமிழகத்தில் அரசு பொறியியல், கலை அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க கடந்த ஜூன் 22 முதல் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்து வருகின்றனர். இந்தநிலையில் சி.பி.எஸ்.இ. […]