News

வ.உ.சி. பூங்காவில் உள்ள விலங்குகளுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க முடிவு

கோவை வ.உ.சி உயிரியல் பூங்காவின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு தற்போதுள்ள உயிரினங்களுக்கு ஊட்டச்சத்து உணவு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கோவையின் அடையாளங்களில் ஒன்றாக மாநகராட்சி வ.உ.சி. உயிரியல் பூங்கா உள்ளது. கடந்த […]