News

ஜவுளித்துறை அமைப்புகள் சார்பில் மத்திய அமைச்சருக்கு பாராட்டு

கோவையில் பல்வேறு ஜவுளித்துறை அமைப்புகள் சார்பில் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கவுரவித்தல் நிகழ்ச்சி அவினாசி சாலையில் அமைந்துள்ள தனியார் ஹோட்டலில் ஞாயிறு அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை, […]