News

கோவை மாநகராட்சி பள்ளி மாணவி இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில் இடம் பிடித்து சாதனை

கோவை மசக்காளிபாளையம் மாநகராட்சி பள்ளியில் யு.கே.ஜி படித்து வரும் மாணவி, இந்தியா புக் ஆஃப் ரெகார்ட்ஸ்சில் இடம் பிடித்துள்ளார். கோவை ராமநாதபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ், சாலினி தம்பதியினர். இவர்களது ஐந்து வயது மகள் […]