News

இலவச பேருந்து பயணத்தில் கோவையில் 11.64 கோடி நபர்கள் பயணம்

– ஆட்சியர் தகவல் மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் கீழ் கோவை மாவட்டத்தில் அரசு நகரப் பேருந்துகளில் 11.64 கோடி நபர்கள் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொண்டுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். […]