
தேவையில்லாத வீடியோகளை அகற்ற ஒரு புதிய சாப்ட்வேர்!!!
ஃபேஸ்புக் மூலம் பரவும் தேவையில்லாத வீடியோ பதிவுகளை தடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் மென்பொருள் ஒன்றை சிங்கப்பூர் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களை கூட சமூக வலைதளங்களில் நேரலையாக […]