உங்களின் தேவைகளை நீங்கள் கேட்பது உங்கள் உரிமை – கமல்ஹாசன்
கோவை தெற்கு தொகுதியின் வேட்பாளர் கமல் ஹாசன் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் கல்லுக்குழி (2.4.2021)மக்களை நேரில் சந்தித்தார். தொழில் நகரமான கோவையில் வளர்ச்சியடைந்த பகுதியான ரேஸ் கோர்ஸ் இருக்கும் […]