Cinema

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுத்த சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுத்துள்ளார். இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்து வருவதை […]

News

குற்றாலத்தில் வாரநாட்களில் 750 பேருக்கு மட்டுமே அனுமதி

கோவை குற்றாலத்தில் இனி வாரநாட்களில் 750 சுற்றுலா பயணிகளுக்கும், விடுமுறை நாட்களில் 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். கோவையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை […]

General

காந்தி பூங்கா தற்காலிகமாக மூடல்

கோவையில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் காந்தி பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டது. கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் 24-வது வார்டு பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காந்தி […]

News

கொரோனா வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்

கோவையில், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ரயில் பெட்டிகள் கொரோனா வார்டு பெட்டிகளாக மாற்றக்கூடிய ஏற்பாடு விரைவில் நடக்கும் என்றும் ரயில்வே நிர்வாகம் இன்று (15.4.2021)அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டை விட கொரோனா தொற்றுப் பரவல் […]

General

திருடுபோன 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் திரும்ப ஒப்படைப்பு

காவல் நிலையங்களில் பொதுமக்களிடமிருந்து திருடுபோன செல்போன்கள் தொடர்பாக புகார் பெறப்பட்டு  கண்டுபிடித்து திருப்பி கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் செல்வநாகரத்தினம் திருடுபோன விலையுர்ந்த 50க்கு மேற்பட்ட செல்போன்களை பொதுமக்களிடம் திரும்ப ஒப்படைத்தார். பின்னர் […]

General

கருந்துளையின் மல்டி பேண்ட் புகைப்படங்களை வெளியிட்து சீனா

வானியல் அதிசயங்களில் ஒன்றான கருத்துளையை படம் பிடிப்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், சீன விஞ்ஞானிகள் மல்டி பேண்ட் புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்த கருந்துளையின் புகைப்படத்தில் கருந்துளையின் கருப்பு நிற மையப் […]

News

முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பீளமேடு மற்றும் நவ இந்தியா பகுதிகளில் மாநகராட்சி ஆணையாளர் குமரவேல் பாண்டியன்   இன்று (15.4.2021)ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு நடவடிக்கையின் போது சில்லறை விற்பனை கடைகளில் முகக்கவசம் […]

News

மீண்டும் முழு ஊரடங்கைத் தாங்க முடியாது – கிருஷ்ணசாமி பேட்டி

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருவதால் தொழிற்கூடங்களால் மீண்டும் முழு ஊரடங்கைத் தாங்க முடியாது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பில் (15.4.2021)இன்று தெரிவித்துள்ளார். புதிய தமிழகம் கட்சித் […]

Education

அரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும்

–தமிழக அரசு தகவல் தமிழகத்தில் கொரோனா பரவலால் ரத்து செய்யப்பட்ட ஆரியர் தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடைபெறும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆரியர் தேர்வுகள் ரத்து செய்ததை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால் தமிழக […]

News

சாலைகளில் தேங்கிய மழை தண்ணீர்

கோவையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையின் காரணமாக சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். கோவை நகரில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் நேற்று […]