கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுத்த சோனு சூட்

பாலிவுட் நடிகர் சோனு சூட் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுத்துள்ளார்.

இந்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தவித்து வருவதை அறிந்த நடிகர் சோனு சூட் அந்த மருத்துவமனைக்கு 10 ஆக்சிஜன் சிலிண்டர் வாங்கி கொடுத்துள்ளார்.

மேலும் இது போன்ற உதவிகள் தேவை என்றாலும் தயங்காமல் கேக்குமாறும் கேட்டுக்கொண்டார்.