General

இளம் இந்தியர்களுக்கான புதுமைமிக்க ‘சேலஞ்சர் எஸ்110’ பைக் அறிமுகம்

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மின்சார மோட்டார் சைக்கிள்கள் தயாரிப்பு நிறுவனமான பாரத் நியூ-எனர்ஜி நிறுவனம் (பிஎன்சி), தனது பிரத்யேக மற்றும் முதல் டீலர்ஷிப்பை சென்னையில் ‘கிராண்ட் மோஸ்’ என்ற பெயரில் திறந்துள்ளது. இந்த […]

General

கோவை துடியலூர் பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கோவை, மேட்டுப்பாளையம் சாலை துடியலூர், வெள்ளகிணறு, ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் வியாழக்கிழமை நேரடி ஆய்வு மேற்கொண்டார். அதன்படி வருகின்ற சனிக்கிழமை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என். மில் பகுதியில் உள்ள கொங்குநாடு […]

Education

வேலை வாய்ப்பு முகாமை பயன்படுத்திக் கொள்ளுங்கள் இளைஞர்களே…ஆட்சியர் பேட்டி

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் வருகின்ற சனிக்கிழமை மேட்டுப்பாளையம் சாலை ஜி.என் மில்ஸ் பகுதியில் உள்ள கொங்குநாடு கலை அறிவியல் […]

General

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அங்கக வேளாண்மை பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி அங்கக வேளாண்மை கட்டண பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் அங்கக வேளாண்மையின் அடிப்படை நெறிமுறைகள், […]

General

ஆடிப்பெருக்கு – பேரூரில் இலைப்படையல் வைத்து வழிபட குவிந்து பொது மக்கள்

ஆடிப்பெருக்கையொட்டி பேரூர் படித்துறையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கையொட்டி (ஆடி 18) பேரூர் நொய்யல் ஆற்று படித்துறையில், இறந்துபோன தங்களது குழந்தைகள், திருமணம் ஆகாமல் இறந்து […]

General

கோவை பேருந்து நிலையத்தில் 25 கடைகள் இடித்து அகற்றம்

கோவை காந்திபுரம், மாநகர பேருந்து நிலையத்தில்  இருந்து உக்கடம், சிங்காநல்லூர், ரெயில் நிலையம், காந்தி பார்க், வடவள்ளி, மருதமலை, சுந்தராபுரம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன. இதனால்  காந்திபுரம் மாநகர பஸ் […]

General

கோவையில் வேகத்தடுப்பு கேமரா மூலம் அபராதம் விதிக்கப்படுகிறதா? – காவல்துறை விளக்கம்

கோவை அவிநாசி சாலை, திருச்சி சாலை,மேட்டுப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் யு டர்ன்  வசதி செய்யப்பட்டுள்ளதால் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்  சென்று வருகிறது. பாதசாரிகள் […]

Education

மாணவர்கள் தலைமைப்பண்பும் , ஒழுக்கமும் வேண்டும் – நேரு சர்வதேச பள்ளியின் பதவியேற்பு விழா

நேரு சர்வதேச பள்ளியின் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அமைப்பு தலைவர்கள் பதவியேற்பு நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மத்திய பாதுகாப்பு படைப்பிரிவின் துணைத் தளபதி ஜின்சி பிலிப் மற்றும் கௌரவ […]

General

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் சார்பில்  சிறுகன்று பெருக்கம் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையத்தில் வருகின்ற ஆகஸ்ட் 23 ஆம் தேதி  தரமான நாற்றங்கால் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் சிறுகன்றிலிருந்து நாற்று உற்பத்தி மற்றும் பராமரிப்பு […]