Story

கொங்குச்சீமை செங்காற்று – 15 ஒரு நாளைக்கு மூணு ரூபாய்…!

மண் மணம் வீசும் கிராமியத் தொடர்கதை… – சூர்யகாந்தன்   ஒரு நாளைக்கு மூணு ரூபாய்…! சுப்பையன், பட்டி போடுவதில் வயல்காரர்களிடத்தில் எதிர் பார்ப்போடு கேட்ட அளவு பணம் கிடைக்கவில்லை! விலைவாசி ஏற்றத்தையும், இந்தத் […]

History

சாலை கூறும் சரித்திரம் – டிஸ்பென்சரி தெரு

மருத்துவத் துறையைப் பொறுத்தவரை அதற்கென்றே உரித்தான பல்வேறு சொற்பிரயோகங்கள் உண்டு. தமிழில் சித்த மருத்துவத்தில் சூரணம், குடிநீர் போன்ற வார்த்தைகளும், ஆயுர்வேதத்தில் பிழிச்சல் உள¤ச¢சல¢ போன்ற வார்த்தைகளும் அதற்கென்றே பயன்படுபவை. அதைப்போல உள்ளூரில் மருத்துவமனையை […]

Home

யார் இதற்குக் காரணம்?

நம்ம கோவை: விவாத மேடை   சில்லென்ற கிளைமேட், சிறுவாணி தண்ணீர் இவைதான் கோயம்புத்தூரின் முதல் பெருமை என்பார்கள். இன்று சில்லென்ற கிளைமேட்டும் இல்லை, சிறுவாணி தண்ணீரும் வறண்டு போய் பல நாட்களாகிறது. கொளுத்துகின்ற […]

News

நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் தேர்வு

மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் வெளியிட்ட பட்டியலில் முதலிடம் பிடித்து ஐஐடி மெட்ராஸ் சாதனை படைத்துள்ளது 2017ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் […]

News

அமெரிக்க தேர்தலில் போட்டியிடும் தமிழர்

வாஷிங்டன் : அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள செனட் சபை தேர்தலில் இ-மெயிலைக் கண்டுபிடித்த தமிழன் சிவா அய்யாதுரை போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் தடம் பதிக்கும் தமிழர்: அமெரிக்காவில் தற்போது […]