சுதந்திர தின விழா: இந்துஸ்தான் கல்லூரியில் 75 அடி உயர தேசிய கொடி கம்பம்
கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் 75வது சுதந்திர தின விழாவை போற்றும் வகையில் கல்லூரி வளாகத்தில் 75 அடி உயர தேசிய கொடி கம்பம் நிறுவப்பட்டு சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இந்துஸ்தான் […]