News

சேற்றில் வழுக்கி விழுந்த யானையின் உடல்நலம் பாதிப்பு! மருத்துவர்கள் சிகிச்சை!

கோவையில் கடந்த 6ம் தேதி சேற்றில் வழுக்கி விழுந்த யானை மீட்கப்பட்ட நிலையில் தற்போது உடல் நலம் பாதிக்கப்பட்டு கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 6ம் தேதி கோவை பெரியநாயக்கன்பாளையம் வனச்சரகத்தில் […]

News

ஹாஷ் 6 ஹோட்டலில் கேக் மிக்சிங் திருவிழா !

கோவை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கேக் கலவை திருவிழா நடைபெற்றது. ஆண்டு தோறும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக ப்ளம் கேக் தயாரிப்பதற்கான கேக் மிக்ஸிங் […]

News

நீர் நிலைகளில் விழுந்த நீச்சல் தெரியாதவரை காப்பாற்றுவது எப்படி?

நீச்சல் தெரியாமல், நீர் நிலைகளில் விழுந்த நபரை எப்படி காப்பாற்ற வேண்டும் என்பது குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி கோவை பேரூரில் இன்று நடைபெற்றது. கோவை, கோவைபுதூர் தீயணைப்பு நிலைய அலுவலர், ரவிச்சந்திரன் மற்றும் கோவைப்புதூர் […]

News

அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று தனி வார்டு – டீன் நிர்மலா தகவல்

கோவை மாவட்டத்தில் வடக்கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள சூழலில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு என்று பிரத்யேக வார்டு அமைக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனை டீன் நிர்மலா தெரிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் சுமார் இரண்டு வார காலமாக நகர் […]

News

தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள்

கோவையில் நேற்றிரவு பெய்த மழை காரணமாக உப்பிலிபாளையம் மேம்பாலம் மற்றும் கிக்கானி பள்ளி ஆகிய இடங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் […]

News

பி.எஸ்.ஜி மருத்துவமனையில் கதிரியக்கவியல் தினம் அனுசரிப்பு

உலக கதிரியக்கவியல் தினத்தை முன்னிட்டு பி.எஸ்.ஜி மருத்துவமனையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ‘கதிரியக்கவியல் தினம்’ திங்கட்கிழமை அனுசரிக்கப்பட்டது. கதிரியக்கவியல் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மருத்துவ வசதிகளின் மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் […]

News

டெல்லியில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்: வானதி பங்கேற்பு

பிரதமர்  நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா உட்பட 300க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட பாஜக தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒடிசாவில் கடத்தி […]

News

சர்வதேச ஓபன் பேட்மிண்டன்: ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்

சர்வதேச ஓபன் பேட்மிண்டன் போட்டியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர் கே. சதீஷ்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். பல்கேரியா நாட்டில் உள்ள புடாரஸ் நகரில், 46-வது சர்வதேச அளவிலான ஓபன் பேட்மிண்டன் […]

News

தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தில் அடுமனைப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு நாள் பயிற்சி வரும் நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்த அடுமனைப் பொருட்கள் தொழில்நுட்பங்கள் சிறுதொழில் […]

News

தமிழ்நாடு தினம்: எதிர்ப்பும், ஆதரவும்!

ஒரு ஆட்சியில் எல்லாமே சரியாக இருந்துவிட முடியாது. சில நேரங்களில் சில நடவடிக்கைகள், சில கொள்கை முடிவுகள் சமூகத்தின் ஒரு பகுதியைப் பாதிக்கும் என்றாலும், பொதுவான கொள்கை முடிவுகள் சமூகத்தின் மக்களுக்கு ஏற்ப திட்டங்கள், […]