Business

டிஜிட்டல் துறைகளுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்க வாய்ப்பு

கொரோனாவின் பாதிப்பு ஒருவரையும் விட்டுவைக்காமல் அனைவரையும் மிகவும் அச்சுறுத்திவருகிறது. இதனால் பாதிக்கப்படாத துறைகளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து தொழில் துறைகளும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கில் தளர்வு அளித்த பொழுது பெரும்பாலான தொழில் […]