General

இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம்

கோவை ஒத்தக்கால்மண்டபம், இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் அண்ட் மெஷின் லெர்னிங் துறை சார்பில் “கைஸர் – 2023” என்ற தேசிய அளவிலான தொழில்நுட்ப கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் […]

General

தன்னம்பிக்கை கொண்டவர்களே தடைகளைத் தகர்த்து முன்னேறிச் செல்வர் சச்சிதானந்த பள்ளியில் கவிதாசன் பேச்சு

நமக்குப் புத்தகங்கள் தான் நல்ல நண்பன். தினமும் ஒரு மணிநேரமாவது புத்தகங்களைப் படிக்க வேண்டும். என சச்சிதானந்த பள்ளியில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் பள்ளிச் செயலர் சிந்தனைக் கவிஞர் கவிதாசன் மாணவர்களிடம் பேசினார். கோவை, […]

News

சாலை விபத்து

கோவை காந்திபுரம், நஞ்சப்பா சாலை – பார்க் கேட் சந்திப்பில் தண்ணீர் லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குளானது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீட்பு வாகனம் மூலம் சேதமடைந்த வாகனத்தை அப்புறப்படுத்தப்பட்டது.

Sports

3 ரன்கள் வித்தியாசத்தில் தோற்ற CSK இந்த 2 பேர் தான் காரணம்!

ஐபில் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய 20 […]

No Picture
Photo Story

தமிழ் புத்தாண்டையொட்டி கோவை காட்டூரில் உள்ள முத்து மாரியம்மன் ரூபாய் நோட்டுகலால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

General

குமரகுரு கல்லூரியில் இந்திய கடற்படைக் குழுவின் இசை நிகழ்ச்சி

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்லூரியில் 50 பேர் கொண்ட இந்திய கடற்படைக் குழுவின் இசை நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்த இசை நிகழ்ச்சி இசை குழுவின் துணை இயக்குனரான லெப்டினன்ட் கமாண்டர் […]

General

கே.ஜி. மருத்துவமனையின் சார்பில் வாகத்தான்

கோவை கே.ஜி. மருத்துவமனையின் சார்பில் புதன்கிழமை ‘திடீர் இருதய மரணங்களை நிறுத்துங்கள்’ என்ற தலைப்பில் வாகத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் பக்தவத்சலம் தலைமை தாங்கினார். மருத்துவமனையின் செவிலியர்கள், ஊழியர்கள் பலர் […]

General

நில அளவை புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த மாவட்ட ஆட்சியர்.

தேசிய நில அளவை தினத்தை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்திய நில அளவை துறையின் பிதாமகன் என […]

General

பிரதமர் மோடி தொடங்கி வைக்கும்  சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பம்சங்கள்…..

பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கும் சென்னை – கோவை வந்தே பாரத் ரயிலின் சிறப்பு அம்சங்கள் குறித்து இங்கு பார்க்கலாம். இந்திய ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ரயில்வே நிர்வாகம், அதிநவீன சொகுசு […]