Education

கே.பி.ஆர். கல்லூரியில்  துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையம் தொடக்கம் 

கே.பி.ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியில் இந்தியத் திருநாட்டின் 75- வது குடியரசு தினவிழா மற்றும் துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி மையத் தொடக்க விழா நடைபெற்றன. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அர்ஜீனா விருதாளர் மற்றும் டோக்கியோ-2020 ஒலிம்பிக் போட்டியாளர்  இளவேனில் […]

Education

அவினாசிலிங்கம் கல்லூரியில் குடியரசு தின விழா

அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் குடியரசு தின விழா நடைபெற்றது. அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தின் வேந்தர் மீனாட்சிசுந்தரம் குடியரசுதினக் கொடியேற்றினார். தேசிய மாணவியர் படை முன் அணி […]

General

ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா

இந்தியத் திருநாட்டின் 75வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு,  ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசிய மாணவர் படையினரின் பிரமிட் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. புதுதில்லியில் நடைபெறும் குடியரசு தினவிழா […]

General

VI max போஸ்ட்பெய்ட் திட்டங்களில் “ஸ்விக்கி ஒன்”வசதி அறிமுகம் 

வோடஃபோன் ஐடியா, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் முதல் முறையாக ’சாய்ஸ்’ என்னும் முன்முயற்சியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த முன்முயற்சியின் மூலம் விஐ வாடிக்கையாளர்கள் பொழுதுபோக்கு, உணவு, பயணம், மொபைல் செக்யூரிட்டி உள்ளிட்டவற்றில் தங்களுக்கு விருப்பமானதைத் […]

Automobiles

குடியரசு  தினம்: க்ரோமாவில் சிறந்த சலுகைகள் அறிவிப்பு

இந்தியாவின் குடியரசு தினத்தைக் கொண்டாடும் வகையில், டாடா குழுமத்தின் நம்பகமான மற்றும் இந்தியாவின் முதல் ஆம்னி-சேனல் மின்னணு (எலக்ட்ரானிக்ஸ்) சாதனங்கள் சில்லறை விற்பனையாளரான க்ரோமா, மிகவும் குறைந்த விலையிலான மற்றும் கவர்ச்சிகரமான குடியரசு தின விற்பனையைப் அறிவித்துள்ளது. 2024 ஜனவரி 20 முதல் ஜனவரி […]

General

கோவை வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர் பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை

கோவை வடக்கு மாவட்ட திமுக முன்னாள் செயலாளர்  பையா கவுண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பையா கவுண்டர் என்ற பையா கிருஷ்ணன். இவர் […]

News

இந்துஸ்தான் கல்லூரியில் பெண் குழந்தைகள் தின விழா 

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் சார்பில் நாட்டுநலப்பணித்திட்டம், கணக்குப்பதிவியல் துறை மற்றும் நிறுவன செயலாளர் துறை (Bcom cs) ஆகியோர் இணைந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் கொண்டாடினர். நிகழ்வில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு […]

General

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில் தொழில்சார் வணிக சிறப்பு விருது வழங்கும் விழா

கோயம்புத்தூர் ரோட்டரி கிளப் சார்பில், தொழில்சார் வணிக சிறப்பு விருது வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும், பாஜக தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் சிறப்பு […]