News

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நான்காம் நாள் கூடைப்பந்து போட்டி

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் 57-வது அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டியின் நான்காம் நாள் போட்டி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.

General

ஆதித்யா எல் -1 : சூரியனை ஆய்வு செய்ய தயாராகும் இஸ்ரோ

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமானது நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன்-3 இன் வெற்றியை இந்திய நாடு முழுவதும் பெருமையுடன் கொண்டாடி வருகிறது. இந்நிலையில், தற்போது சூரியனை ஆய்வு செய்வதற்காகப் பெங்களூரு யூ.ஆர்.ராவ் செயற்கைக்கோள் வடிவமைப்பு மையத்திலிருந்து, […]

News

சிங்கப்பூருக்கு ஸ்கூட் சலுகை மூலம் விமானத்தில் பறக்கலாம்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இன் குறைந்த கட்டண துணை நிறுவனமான ஸ்கூட் சிங்கப்பூருக்கான ஒரு சிறப்பு ஐந்து நாள் விற்பனையை மிகக்குறைந்த 6,300 ரூபாய் விலையிலிருந்து தொடங்கும் தள்ளுபடி கட்டணங்களை திங்களன்று அறிவித்தது. இதன் மூலம் […]

Health

பிறந்து இரண்டு மாதமே ஆன ஆண் குழந்தைக்கு அறுவை சிகிக்சை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனை சாதனை

இருதயத்தில் அசாதாரண ஒலி, மூச்சுத் திணறல், தாய்பால் உட்கொள்வதில் சிரமம் ஆகிய பிரச்சினைகளுடன் இரண்டுமாத குழந்தை மோதிராஜ், கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. மேற்கூறிய பிரச்சினைகள் இதய செயலிழப்பின் அறிகுறிகள். இது பிறவியிலேயே ஏற்படும் அரிய […]

News

புரோஜோன் மாலில் மெகா கோலப்போட்டி

கோவை சரவணம்பட்டி புரோஜோன் மாலில் ஓணம் பண்டிகையையொட்டி சனிக்கிழமையன்று மெகா கோலப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 20 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா அடுத்த நாளான ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. […]