பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் நான்காம் நாள் கூடைப்பந்து போட்டி

பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பி.எஸ்.ஜி டெக் உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் 57-வது அகில இந்திய அளவிலான ஆண்கள் கூடைப்பந்து போட்டியின் நான்காம் நாள் போட்டி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.