பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ கட்சியினர் ஆட்டோவை கயிறால் கட்டி இழுத்துவந்து கோவை பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு இன்று (10.06.2021) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே […]