Education

பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கோவை, பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியின் இயந்திரவியல் மற்றும் அதன் துறை சார்ந்த மாணவ- மாணவியர்களுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் ஜுலை 1ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவை பி.எஸ்.ஜி. […]

News

மாநிலம் தழுவிய கபாடிப் போட்டி

கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, சிங்காநல்லூர் பகுதிக்கழகம் இளைஞர் அணி கோவை மாநகர் மாவட்டம் சார்பில் மாநிலம் தழுவிய கபாடிப் போட்டி 2 ம் நாள் நிகழ்ச்சி சிங்காநல்லூர் கரும்புக்கடை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. […]

News

பி.எஸ்.ஜி. மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த நேஷனல் மாடல் பள்ளி மாணவர்கள்

உலக மருத்துவர் தினத்தை முன்னிட்டு, கோவை பீளமேட்டில் உள்ள பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை தலைவர் மருத்துவர் சுதா ராமலிங்கம் மற்றும் மருத்துவர்களை, மருத்துவ கல்வியை விரும்பும் நேஷனல் மாடல் […]

News

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தெற்க வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் […]

Education

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்காக வெள்ளிக்கிழமை  கோயம்புத்தூரிலுள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் சேலத்திலுள்ள பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றுக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகமானது இந்திய வேளாண் ஆராய்ச்சி […]

News

அண்ணாமலை தலைமையில் வருகிற 4-ம் தேதி பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டம்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண்… என் மக்கள்’ என்ற கோஷத்துடன் தமிழகம் முழுவதும் பாத யாத்திரை செல்கிறார். ராமேசுவரத்தில் வருகிற 28-ந்தேதி தொடங்கும் இந்த பாத யாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா […]

General

நோய்களை எதிர்கொள்ள தண்ணீர் அவசியம்

ஒரு நபர் தனது காலை நேர பானத்தை தண்ணீருடன் தொடங்குவதால், பல ஆரோக்கியமான  நன்மைகளை பெறலாம். உடலில் 60 சதவீதம் தண்ணீர் உள்ளது. சுவாசம் போன்ற வழக்கமான உடல் செயல்பாடுகளாலும், சிறுநீர் மற்றும் வியர்வை […]

Crime

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களின் மிகப்பெரிய மாநாடு

தேசிய சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில்,  தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் மற்றும் பார்க் கல்விக் குழுமம் இணைந்து நடத்திய  இந்தியாவின் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் என்ற தலைப்பில் மிகப்பெரிய மாநாடு கோவையில் […]

General

சாலை விரிவாக்க பணிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம், சரவணம்பட்டி முதல் புலியம்பட்டி வரை 15 கி.மீ தொலைவிற்கு ரூ.78 கோடி மதிப்பீட்டில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப்பணியினை நகர்ப்புற பகுதியின் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தும் பணியின் ஒருபகுதியாக சரவணம்பட்டி […]

News

செந்தில் பாலாஜி வாய் திறந்தால் ஸ்டாலின் பதவிக்கு ஆபத்து

– எடப்பாடி பழனிச்சாமி பேட்டி  தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, நேற்று தனது சொந்த தொகுதியான எடப்பாடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். சட்டமன்ற உறுப்பினர் […]