இனிது.. இனிது.. வாழ்தல் இனிது
கே.எம்.சி.எச். மருத்துவமனையில் ஆன்காலஜி துறையின் சார்பாக ரோஸ் டே கொண்டாட்டம் நடைபெற்றது. புற்று நோயில் இருந்து மீண்டு வந்தவர்கள் தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடும் நாளாக இந்த ரோஸ் டே கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் கே.எம்.சி.எச். […]