
கே.பி.ஆர்.கல்லூரியில் அறிவியல் பயிற்சி பட்டறை
உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் மற்றும் கோவை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரி இணைந்து பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான வானியல் சார் அறிவியல் பயிற்சி பட்டறை கே.பி.ஆர்.பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. பயிற்சிக்கு வருகை தந்தவர்களை கே.பி.ஆர்.பொறியியல் […]