News

பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் மையம் திறப்பு

கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பூச்சிமரத்தூர் சூழல் சுற்றுலா தங்கும் மையம் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்குகிறது என்று வனத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்துக்குட்பட்ட பரளிக்காடு, பூச்சிமரத்தூர் […]

News

மீண்டும் உதகைக்கு மலை ரயில் இயக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இம்மலை ரயிலில் பயணிப்பது இனிமையானது. மலை முகடுகளிடையே பல குகைகளை தாண்டி செல்லும் இம்மலை ரயிலில் பயணம் […]

News

வாளையாறு சோதனை சாவடியில் மாவட்ட ஆட்சியர் சமீரன் ஆய்வு

கேரளாவில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து தமிழக – கேரளா எல்லைகளில் கண்காணிப்பை தீவிரபடுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்க்கு தமிழக சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து கோவை – கேரள எல்லையில் உள்ள […]

News

“அவினாசி சாலை மேம்பாலத்திற்கு வ.உ.சி பெயரை சூட்ட வேண்டும்”

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனாரின் 150 வது பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. கோவையில் பல்சமய நல்லுறவு இயக்கம் மற்றும் இஸ்காப் எனும் இந்திய கலாச்சார நட்புறவு கழகம் ஆகியோர் இணைந்து, கோவை மத்திய […]

News

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா பள்ளியில் தடுப்பூசி முகாம்

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா பள்ளியில், கோவை வெல்பேர் அசோசியேசன், விப்பர் பவுண்டேஷன் மற்றும் ஜித்தோ அமைப்பின் சார்பில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக பள்ளி வளாகத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்ற நிலையில் […]

News

மாணவர்களுக்கு கொரோனா: கோவையில் அரசு பள்ளி மூடல்

சூலூர் அருகே சுல்தான் பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறைந்த நிலையில் தமிழகம் முழுவதும் […]