
டாக்டர். ஆர்.வி கல்லூரியில் உலக முதியோர் தினம் கடைபிடிப்பு
உலக முதியோர் தினத்தை முன்னிட்டு டாக்டர். ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்த்துறை இலக்கிய வட்டத்தின் சார்பாக இலக்கியப் போட்டிகள் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ்த் துறைத்தலைவர் ஜெயந்தி வரவேற்பு உரை ஆற்றினார். கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் […]