ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் அறிவியல் மன்றம் தொடக்க விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியில் அறிவியல் மன்ற தொடக்க  விழா நடைபெற்றது.  விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட மலேசியா பெர்லிஸ் பல்கலைக்கழகத்தின் இயந்திரவியல் பொறியியல் துறை பேராசிரியர் ஷரிமான் பின் அபு பக்கர் அறிவியல் மன்ற இதழ் – 2023 ஐ வெளியிட்டார்.  இதில் கல்லூரி முதல்வர் பால்ராஜ், அறிவியல் மற்றும் மனித நேயத்துறை தலைவர் சித்ரா  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.