அதிக எல்லைகள் கொண்ட நாடுகள் எவை?

ஒரு நாட்டின் எல்லை என்பது அதன் பாதுகாப்பினையும், தனித்துவத்தையும் உறுதி செய்யக்கூடிய அம்சமாகும். ஆனால், உலக நாடுகள் பல தனது எல்லைகளை அண்டை  நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில், தனது  எல்லை பகுதியை அதிகப்படியான அண்டை நாடுகளுடன் பகிர்ந்துக்கொள்ளும் அதிக எல்லை கொண்ட நாடுகள் குறித்து இங்கே காணலாம்.

14 நாடுகளுடன் சீனா எல்லை 

இந்தியா vs சீனா: ராணுவ பலம் யாருக்கு அதிகம்? எல்லையில் யார் ஆதிக்கம்? - BBC  News தமிழ்

கொரியா, மங்கோலியா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், என 14 நாடுகளுடன் சீனா தனது 22800 கிமீ நீளம் கொண்ட எல்லையை பகிர்ந்துகொள்கிறது.

14 நாடுகளுடன் ரஷ்யா எல்லை 

ரஷ்யா இரண்டாவது மிக நீளமான எல்லைகளைக் கொண்டுள்ளது.  அதன் வரிசையில் பின்லாந்து, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, பெலாரஸ், ​​உக்ரைன், ஜார்ஜியா, அஜர்பைஜான், கஜகஸ்தான், சீனா, மங்கோலிய, வட கொரியா, நார்வே மற்றும் போலந்து ஆகிய 14 நாடுகளுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது.

10 நாடுகளுடன் பிரேசில் எல்லை 

Which Countries Border Brazil? - WorldAtlas

 

உலகின் ஐந்தாவது பெரிய நாடு, பிரேசில், உருகுவே, அர்ஜென்டினா, பராகுவே, பொலிவியா, பெரு, கொலம்பியா, வெனிசுலா, கயானா, சுரினாம் மற்றும் பிரெஞ்சு கயானா துறையுடன் தனது எல்லையை பகிர்ந்துக்கொள்கிறது. இவற்றில், பிரேசில் பொலிவியாவுடன் 3,400 கிலோமீட்டர் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.

09 நாடுகளுடன் ஜெர்மனி எல்லை 

உலகப் போரில் ஜெர்மனி தனித்து நின்றதும், இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா கூட்டு  சேர்ந்ததும் ஏன்?! | Euro Tour: How alliances formed against Gernany during  the world war? - Vikatan 

சுமார் 3,767கிமீ அளவு கொண்ட தனது எல்லை பகுதியை டென்மார்க், நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க், பிரான்சு, சுவிட்சர்லாண்ட், ஆஸ்திரியா, செக் குடியரசு மற்றும் போலாந்து என 9 நாடுகளுடன் பகிர்ந்துகொள்கிறது ஜெர்மனி.

 

09 நாடுகளுடன் காங்கோ எல்லை 

மத்திய ஆப்பிரிக்கா, தெற்கு சூடான், உகாண்டா, ருவாண்டா, புருண்டி, தான்சானியா, சாம்பியா, அங்கோலா மற்றும் ஜாம்பியா என 9 நாடுகளுடன் தனது எல்லை பகுதியைக் காங்கோ பகிர்ந்துகொள்கிறது.

08 நாடுகளுடன் பிரான்ஸ் எல்லை 

பிரான்சில் பார்க்க வேண்டிய இடங்கள் | Housing News

பெல்ஜியம், மொனாக்கோ, ஸ்பெயின், அன்டோரா, லக்சம்பர்க், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து மற்றும் இத்தாலி என 8 நாடுகளுடனும் சுரினம் மற்றும் பிரேசில் என 8 நாடுகளுடன் நில எல்லைகளை பிரான்சு பகிர்ந்துகொள்கிறது.

08 நாடுகளுடன் ஆஸ்திரியா எல்லை 

Austria Prolongs Internal Border Controls to April 27

ஆஸ்திரியாவின் அண்டை நாடுகள் ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, செக் குடியரசு, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, லிச்சென்ஸ்டீன் மற்றும் ஸ்லோவேனியா நாடு  ஆகிய 8 நாடுகளுடன் பகிர்ந்துகொள்கிறது.

 

08 நாடுகளுடன் தன்சானியா எல்லை 

Why the Kenya-Tanzania Border Row Undermines Prospective African Free Trade  | African Arguments

கிழக்கு ஆப்பிரிக்கா நாடான தன்சானியா தனது எல்லையை உகாண்டா, கென்யா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, சாம்பியா, மலாவி மற்றும் மொசாம்பிக் ஆகிய நாடுகளுடன் பகிர்ந்துகொள்கிறது.