ஐயப்பன் பூஜா சங்கத்தின் 73-வது மஹோத்ஸவம்

கோவை இராம்நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தின் 73- வது பூஜா வைபவம் 27.12.2023 புதன்கிழமை முதல் 31.12.2023 ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற உள்ளது. அனைத்து நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் கலந்து கொண்டு வைபவத்தை சிறப்பித்து தருமாறு நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கணபதி ஹோமத்துடன் தொடங்கிய மண்டல வாரம் 26.12.2023 வரை நடைபெற உள்ளது.