நீட்டா அம்பானி பற்றிய சுவாரசிய தகவல்

இந்தியாவின் நம்பர் 1 பெரும் பணக்காரரான நீட்டா அம்பானியின் ஆடம்பர வாழ்க்கை முறை பற்றி நாம் அனைவருமே அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த பதிவில் நீட்டா அம்பானி பற்றிய சில சிவாரஸ்சிய  தகவல்களைப் பற்றிப் பார்க்கலாம்.

What are some lesser known facts about Nita Ambani? - Quora

1.ஆசியாவிலேயே மிகவும் செல்வாக்கு மிக்க பெண் தொழில் அதிபர் என்று இவரது பெயர் போர்ப்ஸ்பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

2.வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் இல்லாத சமயங்களில் தன் கணவரான முகேஷ் அம்பானி வரும்வரை வீட்டில் சாப்பிடாமல் காத்திருப்பாராம்.

3.முகேஷ் அம்பானியைத் திருமண செய்வதற்கு முன்பு நீட்டா அம்பானி பள்ளி ஆசிரியராக இருந்தார் என்பது நம் அனைவரும் அறிந்ததுதான். ஆசிரியரான இவர் இந்தியாவின் சிறந்த மதிப்புமிக்க பள்ளிகளில் ஒன்றான திரிபாய் அம்பானி பள்ளியை நிறுவியவர்.

4.ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநர்கள் குழுவில் முதல் பெண் உறுப்பினராக இருப்பவர் நீட்டா அம்பானி

5.ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் டிஜிட்டல் உலகில் பெண்களை மேம்படுத்தும் நோக்கில் ‘her circle’ என்ற அமைப்பை நிறுவிச் செயல்படுத்தி வருகிறார்.

6.சர்வதேச ஒலிம்பிக் குழுவில் தேர்வான முதல் இந்தியப் பெண்மணி என்ற புகழுக்குரியவர்.

நீட்டா அம்பானி தனது ஆடம்பர வாழ்க்கை முறைக்காக மட்டும் எப்போதும் வெளிச்சத்தில் இருப்பதில்லை. அவரின் பல்வேறு எளிய நடைமுறையாலும் பேசு பொருளாகிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.