ஸ்ரீ ராமகிருஷ்ணா பிசியோதெரபி கல்லூரி பொங்கல் விழா கொண்டாட்டம் 

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பிசியோதெரபி கல்லூரி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதில் மாணவ மாணவிகள் பாரம்பரிய உடை அணிந்து கல்லூரிக்கு வந்தனர் . பின்னர் பொங்கல் பாரம்பரியத்தை போற்றும் வகையில் மாணவ மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.