ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் வழங்கும் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ 

பழம்பெரும் பாடகரான டி.எம்.சௌந்தரராஜனின் 100 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் டி.எம்.எஸ் 100 என்ற தலைப்பில் ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற இசை கச்சேரி கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.

இதில் இசை கலைஞர்கள் ஒவ்வொரு இசைக் கருவிகளை பயன்படுத்தி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.