கே.ஜி மருத்துவமனை சார்பாக இலவச தடுப்பூசி

தமிழக அரசு சார்பில் கொரோனா தடுப்பூசி இலவசமாக பொதுமக்களுக்கு தனியார் மருத்துவமனைகள் மூலம் சி.எஸ்.ஆர் நிதி கொண்டு செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை கே.ஜி மருத்துவமனை மூலம் சுமார் 800 பேருக்கு கீரணத்தம், வையம்பாளையம், குரும்பபாளையம், மற்றும் அன்னூர் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.