கவிதாசனின் “இந்த நாள் வெற்றித் திருநாள்” நூல் வெளியீடு

சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு தனது 76 வது படைப்பாகிய “இந்த நாள் வெற்றித் திருநாள்” என்ற புதிய நூலினை எழுதியுள்ளார். கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் இந்நூலினை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் காளிராஜ் வெளியிட, முதல் பிரதியினை மேலாண்மைத்துறை இயக்குனர் ரூபா குணசீலன் பெற்றுக் கொண்டார்.