உணவு தேவைப்படுவோருக்கு உதவும் உள்ளங்கள்

உணவு தேவைப்படுவோருக்கு சில தன்னார்வ அமைப்புகள் தானாக முன் வந்து உணவு மற்றும் முகக்கவசங்கள் வழங்கி வருகின்றன

இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரனா பரிசோதனை செய்துவிட்டு படுக்கை கிடைக்காமல் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள், மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலாளிகள் அனைவருக்கும் குளோபல் எம். சி டேனியல் ராமமூர்த்தி மற்றும் சிறுவாணி பில்லிங் அண்டு ட்ரில்லிங் பிரகாஷ், லயன்ஸ் ஃ பைரா (Lions, Faira), E1 காவல் நிலையம், கலாமா அறக்கட்டளை, ஃபோப் அறக்கட்டளை (Fop Trust) சார்பில் உணவு கபசுர குடிநீர் முகக் கவசம் தினமும் வழங்கப்பட்டு வருகிறது.

இணைந்து உணவு வழங்க தொடர்பு கொள்ளவும்.

லயன்ஸ் செந்தில்குமார்
9842208589

லயன்ஸ் மோகன்ராஜ்
9894805659

லயன்ஸ் கிருஷ்ணமூர்த்தி
9965552007