நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

மாநகராட்சியின் சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் மருத்துவமுகாம்களும் அடங்கும். அந்தவகையில் நாளை மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் மாநகராட்சியின் சார்பில் பட்டியலாக வழங்கப்பட்டுள்ளது.